’A’ என்பது நீல நிறப் படிக உப்பு. இதனைச் சூடுபடுத்தும் போது நீல நிறத்தை
இழந்து ‘B’ ஆக மாறுகிறது. B-இல் நீரைச் சேர்க்கப்படும் போது ‘B’ மீண்டும் ’A’ ஆக
மாறுகிறது. ’A’ மற்றும் ‘B’ யினை அடையாளம் காண்க.
Answers
Answered by
1
நீல நிறப் படிக உப்பு:
- 'A' = நீல நிற படிக உப்பு ,
- எனவே A – காப்பர்
(வெப்பபடுத்துதல் ) / (குளிர்வித்தல் ) 5
( காப்பர் சல்பெட் பென்டாஹைட்ரேட்) (நீரற்ற காப்பர் சல்பெட்)
- நீல நிற காப்பர் சல்பேட் பெண்டா ஹைடிரேட் படிகத்தை பொதுவாக வெப்பப்படுத்தும் பொழுது 5 நீர் மூலக்கூறுகளை இழந்து நிறமற்ற நீரற்ற காப்பர் சல்பேட் ஆக மாறுகிறது.
- இதனுடன் நீரை சேர்க்கும் பொழுது மீண்டும் ஆக 5 மாறுகிறது.
A ⇒
(நீரற்ற காப்பர் சல்பெட்) ( காப்பர்சல்பெட்பென்டாஹைட்ரேட்)
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago
India Languages,
1 year ago