கீழ்க்கண்டவற்றில் எது நியூரானில்இல்லைa. சார்க்கோலெம்மாb. ஒருங்குமுனைப்புகளில்c. நியூரோலம்மாd. ஆக்ஸான்
Answers
Answered by
0
Answer:
please write this question in English and I am not understanding your language
Answered by
0
கீழ்க்கண்டவற்றில் எது நியூரானில் இல்லை- சார்க்கோலெம்மா
நரம்பு திசு
- நரம்புத் திசுவானது நரம்புச்செல் மற்றும் நியூரானால் ஆனது. இவை உடலின் மிக நீண்ட செல்கள் ஆகும்.
- நியூரான்கள் நரம்புத்திசுவின் அமைப்பு மற்றும் செயல்பாட்டின் அடிப்படை அலகு ஆகும். நியூரான்களிலிருந்து நீட்சியடைந்த மெலிந்த நரம்பு நார்களாக உள்ளன.
- ஒவ்வொரு நியூரானும் உட்கரு மற்றும் சைட்டோபிளாசத்துடன் கூடிய செல் உடலாக அல்லது சைட்டானாக உள்ளது.
- சைட்டானிலிருந்து நரம்பின் உணர்விழைகள் அதிக கிளைகளை உடைய குட்டையான புரோட்டபிளாஸ்மிக் அமைப்பாக உள்ளது.
- ஆக்ஸான் என்ற ஒரு கற்றை நீண்ட நாரினை போன்றது. இவை சைட்டானில் இருந்து உருவாகி மிக மெல்லிய கிளைகளுடன் முடிவடைகின்றன.
- நியூரானில் ஒருங்குமுனைப்புகள், ஆக்ஸான், நியூரோலம்மா உள்ளன. இவற்றில் சார்க்கோலெம்மா காணப்படுவதில்லை.
Similar questions
Physics,
5 months ago
Geography,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
Science,
10 months ago
Business Studies,
1 year ago