7. ஏரேன்கைமா எதில் கண்டறியப்பட்டதுa. தொற்று தாவரம்b. நீர்வாழ் தாவரம்c. சதுப்புநிலத் தாவரம்d. வறண்ட தாவரம்
Answers
Answered by
0
Answer:
plss clear ur question dear
Answered by
0
ஏரேன்கைமா எதில் கண்டறியப்பட்டது - நீர்வாழ் தாவரம்
- நிலைத்தத் திசுக்கள் இருவகைப்படும். அவை எளியத்திசு மற்றும் கூட்டுத்திசு ஆகும்.
எளியத்திசுக்கள்
- ஒத்த அமைப்பு மற்றும் செயல்களை உடைய செல்களால் ஆன திசு எளியத்திசு ஆகும்.
- (எ.கா) பாரன்கைமா, கோலன்கைமா மற்றும் ஸ்கிளீரைன்கைமா ஆகும்.
பாரன்கைமா
- பாரன்கைமா உயிருள்ள செல்களால் ஆன எளிய நிலைத்த திசு ஆகும்.
- இவைகள் சம அளவுடைய, மெல்லிய செல் சுவர் உடைய, முட்டை வடிவ அல்லது பலகோண அமைப்புடைய செல் இடைவெளிகளை உடைய திசுவாகும்.
ஏரேன்கைமா
- நீர்த்தாவரங்களில் பாரன்கைமா செல்கள் காற்றிடைப் பகுதிகளை கொண்டுள்ளதால் அவை எரேன்கைமா என அழைக்கப்படுகிறது.
- பாரன்கைமா திசுவின் மீது சூரிய ஒளிபடும் அவை பசுங்கணிகங்களை உற்பத்திச் செய்யும். அப்போது அவை குளோரன்கைமா என அழைக்கப்படுகிறது.
Similar questions