India Languages, asked by princesssaima3243, 11 months ago

தூரிகை எல்லை எபிதிலியம் எதில்கண்டறியப்பட்டுள்ளதுa. இரைப்பைb. சிறுகுடல்c. அண்டக் குழல்d. தொண்டை

Answers

Answered by steffiaspinno
2

தொண்டை:

  • தூ‌ரிகை எ‌‌ல்லை எ‌பி‌த்‌தீ‌லிய‌த் ‌திசு ஆனது  ந‌ம் தொ‌ண்டை‌ப் பகு‌தி‌யி‌ல் காண‌ப்படு‌கிறது.

எபிதிலிய திசு

  • இது எ‌ளிய ‌திசு.
  • இவை ஒ‌ன்று அ‌ல்லது பல அடு‌க்கு செ‌ல்களா‌ல் ஆனவை.
  • இவை உட‌லி‌ன் வெ‌ளி‌ப்புற‌ம் ம‌ற்று‌ம் உ‌ள் உறு‌ப்புக‌ளி‌ல் காண‌ப்படு‌கிறது.
  • எபிதிலிய திசு‌வி‌ல் இர‌த்த நாள‌ங்க‌ள் காண‌ப்படுவ‌தி‌ல்லை.
  • இவை இரு வகைப்படு‌ம். அவை எளிய மற்றும் கூட்டு எபிதிலிய திசு ஆகு‌ம்.

 எ‌ளிய எ‌பி‌தீ‌லிய‌ம்

  • இவை ஒ‌ற்றை அடு‌க்கு செ‌ல்களா‌ல் உருவானவை.
  • உட‌ற்கு‌ழி ம‌ற்று‌ம் நாள‌ங்க‌ளி‌ன் உ‌ட்பூ‌ச்சு எ‌ளிய எ‌பி‌தீ‌லிய‌த்‌தினா‌ல் ஆனது.
  • இது ஐ‌ந்து வகை‌ப்படு‌ம்.
  • அவை த‌ட்டை, கனசதுர வடிவொ‌த்த, தூ‌ண், குறு‌யிழை ம‌ற்று‌ம் சுர‌க்கு‌ம் எ‌பி‌தீ‌லிய‌ம் ஆகு‌ம்.
Answered by Anonymous
0
தொண்டை:

தூ‌ரிகை எ‌‌ல்லை எ‌பி‌த்‌தீ‌லிய‌த் ‌திசு ஆனது  ந‌ம் தொ‌ண்டை‌ப் பகு‌தி‌யி‌ல் காண‌ப்படு‌கிறது.

எபிதிலிய திசு

இது எ‌ளிய ‌திசு. இவை ஒ‌ன்று அ‌ல்லது பல அடு‌க்கு செ‌ல்களா‌ல் ஆனவை. இவை உட‌லி‌ன் வெ‌ளி‌ப்புற‌ம் ம‌ற்று‌ம் உ‌ள் உறு‌ப்புக‌ளி‌ல் காண‌ப்படு‌கிறது. எபிதிலிய திசு‌வி‌ல் இர‌த்த நாள‌ங்க‌ள் காண‌ப்படுவ‌தி‌ல்லை. இவை இரு வகைப்படு‌ம். அவை எளிய மற்றும் கூட்டு எபிதிலிய திசு ஆகு‌ம்.

 எ‌ளிய எ‌பி‌தீ‌லிய‌ம்

இவை ஒ‌ற்றை அடு‌க்கு செ‌ல்களா‌ல் உருவானவை.உட‌ற்கு‌ழி ம‌ற்று‌ம் நாள‌ங்க‌ளி‌ன் உ‌ட்பூ‌ச்சு எ‌ளிய எ‌பி‌தீ‌லிய‌த்‌தினா‌ல் ஆனது. இது ஐ‌ந்து வகை‌ப்படு‌ம்.அவை த‌ட்டை, கனசதுர வடிவொ‌த்த, தூ‌ண், குறு‌யிழை ம‌ற்று‌ம் சுர‌க்கு‌ம் எ‌பி‌தீ‌லிய‌ம் ஆகு‌ம்.
Similar questions