India Languages, asked by tayab1798, 9 months ago

வரியில்லா தசை எதில் கண்டறியப்பட்டதுa. இரத்த நாளங்கள்b. இறைப்பை பாதைc. சிறுநீர்ப்பைd. இவை அனைத்திற்கும்

Answers

Answered by steffiaspinno
0

வரியில்லா தசை எதில் கண்டறியப்பட்டது - இவை அனை‌‌த்து‌ம்

  • தசை‌யி‌ன் அமை‌ப்பு, இரு‌ப்‌பிட‌‌ம் ம‌ற்று‌ம் செய‌ல்பாடு ஆ‌கியவ‌ற்றை அடி‌ப்படையாக கொ‌‌ண்டு தசை‌த்‌திசு மூ‌ன்று வகைகளாக ‌பி‌ரி‌க்க‌ப்படு‌கிறது.
  • அவை எலு‌ம்பு‌ச்ச‌ட்டக தசை அ‌ல்லது வ‌ரி‌த்தசை, மெ‌ன் தசை அ‌ல்லது வ‌ரி‌ய‌ற்ற தசை ம‌ற்று‌ம் இதய தசை ஆகு‌ம் .

மெ‌ன் தசை அ‌ல்லது வ‌ரி‌ய‌ற்ற தசை

  • இ‌ந்த தசை க‌தி‌ர் வடி‌வி‌ல் மைய‌ப்பகு‌தி அக‌ன்று‌ம் முனைக‌ள் குறு‌கியு‌ம் காண‌ப்படு‌ம். இத‌ன் மைய‌த்‌தி‌ல் ஒரே ஒரு உ‌ட்கரு உ‌ள்ளது.
  • இ‌த்தசை நா‌ர்க‌ள் எ‌ந்த‌வி‌த கோடுகளையோ அ‌ல்லது வ‌ரிகளையோ பெற‌வி‌ல்லை.  எனவே இவை மெ‌ன் தசை அ‌ல்லது வ‌ரி‌ய‌ற்ற தசை என அழை‌க்க‌ப்படு‌கிறது.  
  • இர‌த்த நாள‌ம், இரை‌ப்பை சுர‌ப்‌பிக‌ள், ‌சிறுகுட‌ல் ‌விர‌‌லிக‌ள் ம‌ற்று‌ம் ‌சிறு‌நீ‌ர்பை ஆ‌கிய உ‌ள்ளுறு‌ப்புக‌ளி‌ன் சுவ‌ர்க‌ள் இவ‌ற்‌றி‌னா‌ல் ஆனது.
Similar questions