நீண்ட கிளைகளற்ற பல உட்கரு செல்கள்a. வரித்தசை செல்கள்b. மென் தசைகள்c. இதய தசைகள்d. இவற்றில் ஏதுமில்லை
Answers
Answered by
0
நீண்ட கிளைகளற்ற பல உட்கரு செல்கள்
- தசைத்திசு எலும்புச்சட்டக தசை அல்லது வரித்தசை, மென் தசை அல்லது வரியற்ற தசை மற்றும் இதய தசை என 3 வகையாக உள்ளது .
எலும்புச்சட்டக தசை அல்லது வரித்தசை
- இவை எலும்புகளுடன் ஒட்டி காணப்படுகின்றன.
- இவை உடலின் அசைவிற்கு காரணமாக உள்ளன.
- எனவே இவை எலும்புச்சட்டக தசை அல்லது வரித்தசை என அழைக்கப்படுகிறது.
- இவை நம் உடலின் உணர்வுகளின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவதால் இவை இயக்க தன்னிச்சை தசைகள் எனவும் அழைக்கப்படுகிறது.
- இந்த தசையின் நார்கள் நீண்ட உருளை வடிவமானவை மற்றும் கிளைகள் அற்றவை ஆகும்.
- இவை மூட்டுத் தசைகளில் காணப்படுகின்றன.
- இவை வேகமாக சுருங்குதல் அடைகின்றன.
Answered by
0
நீண்ட கிளைகளற்ற பல உட்கரு செல்கள்
தசைத்திசு எலும்புச்சட்டக தசை அல்லது வரித்தசை, மென் தசை அல்லது வரியற்ற தசை மற்றும் இதய தசை என 3 வகையாக உள்ளது .
எலும்புச்சட்டக தசை அல்லது வரித்தசை
இவை எலும்புகளுடன் ஒட்டி காணப்படுகின்றன.இவை உடலின் அசைவிற்கு காரணமாக உள்ளன. எனவே இவை எலும்புச்சட்டக தசை அல்லது வரித்தசை என அழைக்கப்படுகிறது. இவை நம் உடலின் உணர்வுகளின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவதால் இவை இயக்க தன்னிச்சை தசைகள் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த தசையின் நார்கள் நீண்ட உருளை வடிவமானவை மற்றும் கிளைகள் அற்றவை ஆகும். இவை மூட்டுத் தசைகளில் காணப்படுகின்றன. இவை வேகமாக சுருங்குதல் அடைகின்றன.

Similar questions
English,
5 months ago
Social Sciences,
5 months ago
Hindi,
5 months ago
Math,
11 months ago
India Languages,
11 months ago
Science,
1 year ago