India Languages, asked by reethi05, 7 months ago

குடந்தை என்பது _______ஐ குறிக்கும் a)ஆடுதுறை b) குலசேகபட்டிணம் c) கும்பகோணம் d) குன்னூர்​

Answers

Answered by MysticPetals
4

வினா :-

குடந்தை என்பது _______ஐ

குறிக்கும் ?

விடை :-

குடந்தை என்பது கும்பகோணம்

குறிக்கும். (3) பதில்

விளக்கம் :-

காவிரி நதி வலமாக சுழித்து

கும்பகோணம் சென்று வளைந்து

பின் முகத்துவாரம் நோக்கி

செல்வதால் குடமூக்கு என்ற பெயர்

ஏற்பட்டது. சோழ மன்னர்கள்

கும்பகோணத்தை படைத்தனர்.

_____________________

Answered by Anonymous
2
கும்பகோணம்
Please mark me as brainlist
Similar questions