India Languages, asked by melvinsam4271, 1 year ago

(a-b) x^2+(b-c)x+(c-a)=0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் மெய் மற்றும் சமம் எனில் b,a,c ஆகியவை ஒரு கூட்டு தொடர் வரிசை அமைக்கும் என நிறுவுக

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

(a-b) x^{2}+(b-c) x+(c-a)=0

a=a-b, b=b-c, c=c-a

சமன்பாட்டின் மூலங்கள் மெய் மற்றும் சமம்.

b^{2}-4 a c=0

(b-c)^{2}-4(a-b)(c-a)=0

b^{2}-2 a b c+c^{2}-4\left(a c-a^{2}-b c+a b\right) = 0

t_{1}=b, t_{2}=a , t_{4}=c என்பது கூட்டுதொடர் வரிசை எனில்

t_{2}-t_{1}=t_{3}-t_{2}

(a-b)=c-a.....(1)

a=a-b, b=b-c, c=c-a

(1)ல் பிரதியிட

a-b-(b-c)=c-a-(a-b)

a-b-b+c=c-a-a+b

-2 b=c-a-a+b-a-c

-2 b-b=-3 a

-3 b=-3 a

b=a

எனவே a,b,c என்பவை ஒரு கூட்டு தொடர் வரிசை அமைக்கும் என நிறுவப்பட்டது.

Similar questions