a. HF மூலக்கூறில் உள்ள H மற்றும் F க்கு இடையில் உள்ள பிணைப்பு எது?
b. இப்பிணைப்பை அறிய உதவும் ஆவர்த்தன பண்பு எது?
c. இப்பண்பு தொடரிலும், தொகுதியிலும் எவ்வாறு வேறுபடுகிறது?
Answers
Answered by
1
அயனிப் பிணைப்பு
- ஹைட்ரஜன் தன் வெளிக் கூட்டில் உள்ள ஒரு எலக்ட்ரானை புளூரினுக்கு வழங்குவதால் அது நிலைப்புத் தன்மை பெற்ற நேர் மின் அயனியாக மாறுகிறது.
- அது போலவே ஹைட்ரஜன் அணுவிடம் இருந்து ஒரு எலக்ட்ரானை பெறும் புளூரின் அணு ஆனது 8 எலக்ட்ரானுடன் நிலைப்புத் தன்மை உடைய எதிர் மின் அயனியாக மாறுகிறது.
- எனவே HF மூலக்கூறில் உள்ள H மற்றும் F க்கு இடையில் உள்ள பிணைப்பு அயனிப் பிணைப்பு ஆகும்.
- அயனிப் பிணைப்பினை அறிய உதவும் ஆவர்த்தன பண்பு எலக்ட்ரான் கவர் தன்மை ஆகும்.
- எலக்ட்ரான் கவர் தன்மையானது தொடரில் இடம் இருந்து வலம் செல்லும் போது அதிகரிக்கிறது.
- தொகுதியில் மேல் இருந்து கீழே செல்லும் போது குறைகிறது.
Similar questions