3. கீழ்கண்டவற்றிள் நியூட்டனின் மூன்றாம் விதி
எங்கு பயன்படுகிறது.
அ) ஓய்வுநிலையிலுள்ள பொருளில் ஆ) இயக்க நிலையிலுள்ள பொருளில்
இ) அ மற்றும் ஆ ஈ) சமநிறையுள்ள பொருட்களில் மட்டும்
Answers
Answered by
3
Answer:
hindi mai likhoyar. .....
please mark this as brainlist. ..
please. ..
Answered by
5
அ மற்றும் ஆ
நியூட்டனின் மூன்றாம் விதி
- நியூட்டனின் மூன்றாம் விதியின் படி எந்த ஒரு விசைக்கும், அதற்கு சமமான ஆனால் எதிர் திசையில் செயல்படுகிற ஒரு எதிர் விசை உள்ளது.
- விசை மற்றும் எதிர் விசை ஆகிய இரண்டும் எப்போதும் இரு வேறு பொருட்கள் மீது செயல்படும்.
- விசை மற்றும் எதிர் விசையின் எண் மதிப்பு சமமாக இருக்கும்.
- ஆனால் திசை எதிரெதிராக இருக்கும்.
- நியூட்டனின் மூன்றாம் விதி ஆனது ஓய்வு நிலையில் உள்ள பொருள் மற்றும் இயக்க நிலையில் உள்ள பொருள் என இரண்டிலும் பயன்படுகிறது.
- பறவைகள் தரையிலிருந்து வானில் பறத்தல், இராக்கெட் ஏவுதல், துப்பாக்கியில் இருந்து குண்டு வெளியேறுவது முதலியன நியூட்டனின் மூன்றாம் விதியின் அடிப்படையில் செயல்படுகிறது.
Similar questions