ஓத ஆற்றல் என்றால் என்ன ,அவற்றின் நன் எழுதுகன்மைகள்
Answers
Answered by
1
Answer:
பரஸ்பர கொள்கை என்பது சமூக உளவியலின் அடிப்படை விதிகளில் ஒன்றாகும்: பல சமூக சூழ்நிலைகளில் நாம் மற்றவர்களிடமிருந்து பெற்றதை திருப்பிச் செலுத்துகிறோம் என்று அது கூறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஜான் உங்களுக்கு ஒரு உதவி செய்தால், நீங்கள் அதை அவரிடம் திருப்பித் தர வாய்ப்புள்ளது.
Explanation:
hope it helped !
:)
Answered by
0
ஓத ஆற்றல்
- கடலோரங்களில் உண்டாகும் கடல் நீரின் வேகமான இடப்பெயர்ச்சியினால் ஏற்படும் ஆற்றலுக்கு ஓத ஆற்றல் என்று பெயர்.
ஓத ஆற்றலினால் உண்டாகும் நன்மைகள்
- ஓத ஆற்றலினால் எந்த வித சுற்றுச்சூழல் மாசும் ஏற்படுவதில்லை.
- இந்த ஆற்றலில் எந்த வித எரிபொருளும் பயன்படுத்தபடுவது கிடையாது.
- எனவே கழிவுகள் ஏதும் வெளியேறுவதில்லை.
- ஓதங்கள் எப்போது உருவாகும் என்பதை நம்மால் முன்கூட்டியே கணிக்க இயலும்.
- இதனால் இந்த ஆற்றலை நம்மால் தொடர்ச்சியாக பெற இயலும்.
- காற்றின் அடர்த்தியினை விட நீரின் அடர்த்தி ஆனது அதிகமாக உள்ளதால் மிக மெதுவான கடல் நீரின் இயக்கத்தினால் கூட டர்பனை இயங்கச் செய்ய இயலும்.
- இதன் மூலம் மின்சாரத்தினை எளிதில் உற்பத்தி செய்ய இயலும்.
Similar questions
Chemistry,
4 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Chemistry,
11 months ago
Hindi,
11 months ago