2.கணத்தாக்கு கீழ்கண்டவற்றுள் எதற்குச் சமமானது.
அ) உந்த மாற்று வீதம் ஆ) விசை மற்றும் கால மாற்ற வீதம்
இ) உந்த மாற்றம் ஈ) நிறை வீத மாற்றம்
Answers
Answered by
3
உந்த மாற்றம்
கணத்தாக்கு விசை
- கணத்தாக்கு விசை என்பது மிகக் குறைந்த கால அளவில் மிக அதிக அளவில் செயல் விசை என வரையறை செய்யப்பட்டு உள்ளது.
- கணத்தாக்கு விசையின் மதிப்பு ஆனது விசை மற்றும் கால அளவின் பெருக்கற் பலனுக்கு சமமாக இருக்கும்.
- கணத்தாக்கு விசை ஆனது உந்த மாறுபாட்டிற்கு சமமான அளவு ஆகும்.
- கணத்தாக்கு விசையின் அலகு கிகி மீவி-1 அல்லது நியூட்டன் விநாடி என்பது ஆகும்.
- ஒரு பொருளின் மீது செயல்படும் கணத்தாக்கு விசையின் மதிப்பு ஆனது மோதல் காலம் குறையும் போது அதிகமாக இருக்கும்.
- அது போலவே ஒரு பொருளின் மீது செயல்படும் கணத்தாக்கு விசையின் மதிப்பு ஆனது மோதல் காலம் அதிகரிக்கும் போது குறைவாக இருக்கும்.
Similar questions