A என்பது செம்பழுப்பு உலோகம். இது ‘O2 ’ உடன் வினையுற்று < 1370 K வெப்பநிலையில்,
B. என்ற கருமையானசேர்மத்தை உருவாக்கும். > 1370 K வெப்பநிலையில் A யானது சிவப்பு
நிற C ஐ உருவாக்கும் எனில் A,B,C என்னவென்று வினைகளுடன் விளக்குக.
Answers
Answered by
1
A - தாமிரம், B - குப்ரிக் ஆக்சைடு, C - குப்ரஸ் ஆக்சைடு
தாமிரம்
- தாமிரம் அல்லது காப்பர் ஆனது செம்பழுப்பு நிறமுடைய உலோகம் ஆகும்.
- தாமிரம் அதிக அடர்த்தியும், பளபளப்பும் கொண்ட உலோகம் ஆகும்.
- தாமிர உலோகத்தின் உருகுநிலை C ஆகும்.
குப்ரிக் ஆக்சைடு
- தாமிரம் ஆக்சிஜனுடன் 1370K வெப்பநிலைக்கு குறைவான வெப்பநிலையில் வினைபுரிந்து குப்ரிக் ஆக்சைடு என்ற கருமை நிற சேர்மத்தினை உருவாக்குகிறது.
- 2Cu + → 2 CuO (கருமை நிறம்)
குப்ரஸ் ஆக்சைடு
- தாமிரம் ஆக்சிஜனுடன் 1370K வெப்பநிலைக்கு அதிகமான வெப்பநிலையில் வினைபுரிந்து குப்ரஸ் ஆக்சைடு என்ற சிவப்பு நிற சேர்மத்தினை உருவாக்குகிறது.
- 4Cu + → 2 ( சிவப்பு நிறம்)
Similar questions