அலுமினா மற்றும், கிரையோலைட்டுடன், இன்னும் ஒரு பொருள், மின்பகுளியுடன் சே
ர்க்கப்பட்டு அலுமினியம் பிரிக்க உதவுகிறது. அது என்ன? அதற்கான காரணம் என்ன?
Answers
Answered by
0
ஃப்ளூர்ஸ்பார்
அலுமினாவை மின்னாற்பகுத்தல் மூலம் ஒடுக்கம் செய்தல் (ஹால் முறை)
- அலுமினியத்தின் முக்கிய தாது பாக்சைட் ஆகும்.
- பாக்சைட்டிலிருந்து அலுமினியம் பேயர் மற்றும் ஹால் முறைகளில் பிரித்தெடுக்கப்படுகிறது.
- உருகிய மின்பகுளியில் தொங்கவிடப்பட்ட கிராபைட் துண்டுகள் நேர்மின் வாயாகவும், கிராபைட் பூசப்பட்ட இரும்புத் தொட்டி எதிர்மின் வாயாகவும் செயல்படுகிறது.
- தூய அலுமினா மற்றும் உருகிய கிரையோலைட் உடன் ஃப்ளூர்ஸ்பாரும் மின்பகுத் திரவமாக செயல்படுகிறது.
- ஃப்ளூர்ஸ்பார் ஆனது மின்பகுளியின் உருக்கு வெப்பநிலையைக் குறைப்பதால் அதுவும் மின்பகு திரவமாக சேர்க்கப்பட்டது.
- 900°C - 950°C வெப்பநிலையில், 5-6 V மின் அழுத்தம் மின்கலத்தில் செலுத்தப்படுகிறது.
- இதன் மூலம் அலுமினியம் எதிர் மின்வாயில் கிடைக்கிறது.
- → ↑
Answered by
0
Answer:
அலுமினாவை மின்னாற்பகுத்தல் மூலம் ஒடுக்கம் செய்தல் (ஹால் முறை)
அலுமினியத்தின் முக்கிய தாது பாக்சைட் ஆகும்.
பாக்சைட்டிலிருந்து அலுமினியம் பேயர் மற்றும் ஹால் முறைகளில் பிரித்தெடுக்கப்படுகிறது.
உருகிய மின்பகுளியில் தொங்கவிடப்பட்ட கிராபைட் துண்டுகள் நேர்மின் வாயாகவும், கிராபைட் பூசப்பட்ட இரும்புத் தொட்டி எதிர்மின் வாயாகவும் செயல்படுகிறது.
தூய அலுமினா மற்றும் உருகிய கிரையோலைட் உடன் ஃப்ளூர்ஸ்பாரும் மின்பகுத் திரவமாக செயல்படுகிறது.
ஃப்ளூர்ஸ்பார் ஆனது மின்பகுளியின் உருக்கு வெப்பநிலையைக் குறைப்பதால்
Similar questions