India Languages, asked by amir9562, 11 months ago

குறிப்பிட்ட வெப்பநிலையில், குறிப்பிட்ட அளவு கரைப்பானில் மேலும் கரைபொருளை கரைக்க
முடியாதோ அக்கரைசல் ____________ எனப்படும்.
அ. தெவிட்டிய கரைசல்
ஆ. தெவிட்டாத கரைசல்
இ. அதி தெவிட்டிய கரைசல்
ஈ. நீர்த்த கரைசல்

Answers

Answered by joshiharshin
0

Answer:

Sorry mate I can't know about this language sorry.

Answered by steffiaspinno
0

தெவிட்டிய கரைசல்

  • ஒரு கரைப்பானில் கரைந்துள்ள கரைபொருளின் அளவைப் பொறுத்து கரைசல்க‌ள் மூ‌ன்று வகையாக  வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • அவை தெவிட்டிய கரைசல்,  தெவிட்டாத கரைசல், அதி தெவிட்டிய கரைசல் ஆகும்.
  • ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பநிலையில் எந்த ஒரு கரைபொருளை  கரைசலில் ஒரு கு‌றி‌ப்ப‌ட்ட அள‌வி‌ற்கு மே‌ல் கரைக்க இயலாதோ, அக்கரைசலே தெவிட்டிய கரைசல் எனப்படும்.

எடுத்துக்காட்டு

  • 36 கி சோடியம் குளோரைடு உப்பினை  25°C வெப்பநிலையில் 100 கி நீரில், கரைத்து தெவிட்டிய கரைசல் உருவாக்கப்படுகிறது.
  • இந்த கரைசலில் மேலும் கரைபொருளைச் சேர்க்கும் போது அது கரையாமல் முகவையின் அடியில் தங்கிவிடுகிறது.
Similar questions