அசைவூட்டும் காணொளிகளை உருவாக்க
பயன்படும் மென்பொருள் எது ?
a) Paint
b) PDF
c) MS Word
d) Scratch
Answers
Answered by
0
Answer:d)scratch
Explanation:
Answered by
0
Scratch
- அசைவூட்டல், கேலிச் சித்திரக் காட்சிகள், விளையாட்டுகள் ஆகிய மூன்றின் காணொளிகளை எளிதில் உருவாக்கப் பயன்படும் ஒரு மென்பொருளுக்கு ஸ்கிராச்சு (SCRATCH) என்று பெயர்.
- ஸ்கிராச்சு (SCRATCH) என்பது ஒரு வகை காட்சி நிரல் மொழி (Visual Programming Language) ஆகும்.
- ஸ்கிராச்சு (SCRATCH) என்னும் நிரல் மொழியினை எம்ஐடி (Massachusetts Institute of Technology - MIT) என்ற பல்கலைக்கழகத்தில் உள்ள கணினி தொழில் நுட்ப ஆய்வகம் உருவாக்கியது.
- இந்த ஆய்வகம் ஸ்கிராச்சு நிரலை எளிதாக மற்றும் வேடிக்கையாக கற்கும் வண்ணம் வடிவமைத்து உள்ளது.
- ஸ்கிராச்சு சுழல் திருத்தி ஆனது ஸ்டேஜ், ஸ்பிரைட், ஸ்கிரிட் எடிட்டர் என்ற மூன்று முக்கிய பகுதிகளை உடையது ஆகும்.
Similar questions