கூற்று: மழை நீர் சேமிப்பு என்பது மழை நீரை
சேமித்து பாதுகாப்பதாகும்.
காரணம்: மழை நீரை நிலத்தடியில் கசியவிட்டு
நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தலாம்.
Answers
Answered by
3
கூற்று மற்றும் காரணம்
- கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
விளக்கம்
மழை நீர் சேமிப்பு
- மழை பொழியும் போது மழை நீரினை மழை நீர் சேகரிப்பு தொட்டியில் சேகரித்து, மழை நீரினை எதிர்காலப் பயன்பாட்டிற்காக சேமிப்பதே மழை நீர் சேகரிப்பு என அழைக்கப்படுகிறது.
- மழை பொழியும் காலங்களில் மழை நீர் வீணாக செல்லாமல் அதனை முறையாக நிலத்தடி நீர் சேமிப்புத் தொட்டிகள், குளங்கள், ஏரிகள் மற்றும் தடுப்பணைகள் மூலம் மழை நீர் சேகரிக்கப்பட வேண்டும்.
- மழை நீர் ஆனது நிலத்திற்குள் கசிந்து நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்த வேண்டும் என்பதே மழை நீரை சேமிப்பதற்கான மிக முக்கிய நோக்கம் ஆகும்.
Answered by
0
Explanation:
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிக்கான சரியான விளக்கம் ஆகும்
Similar questions