பிளாக்குகளை (Block) உருவாக்க பயன்படுவது
எது?
அ) Block palette
ஆ) Block menu
இ) Script area
ஈ) Sprit
Answers
Answered by
1
Answer:
what language it is.
please follow me..
sorry
Answered by
0
Block menu
- ஸ்கிராச்சு சுழல் திருத்தி ஆனது ஸ்டேஜ், ஸ்பிரைட், ஸ்கிரிட் எடிட்டர் என்ற மூன்று முக்கிய பகுதிகளை உடையது.
- ஸ்கிராச்சு மென் பொருளினை திறந்தவுடன் ஒரு சாளரம் மூன்று பிரிவுகளுடன் புலப்படும்.
- இதில் ஸ்கிரிப்ட் எடிட்டர் பிரிவு வலது புறத்திலும் காணப்படும்.
- ஸ்கிரிப்ட் எடிட்டர் (Script editor) ஆனது நிரலாக்கத்தைத் தொகுக்கப் பயன்படுகிறது.
- ஸ்கிரிப்ட் எடிட்டர் ஆனது Script Area, Block Menu, Block Palette ஆகிய மூன்று பிரிவுகளை உடையது.
- Script Area ஆனது நிரல் உருவாக்கப் பயன்படுகிறது.
- Block Menuல் இருந்து பிளாக்கு வகைமைகளை தேர்வு செய்யலாம்.
- அதே போல பிளாக்குகளை (Block) உருவாக்க பயன்படுவது Block menu ஆகும்.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago