India Languages, asked by yuvrajjain7222, 9 months ago

நிரல் (script) உருவாக்கப் பயன்படுவது எது ?
அ) Script area
ஆ) Block palette
இ) Stage
ஈ) Sprite

Answers

Answered by tarifahmed9
0

Answer:

I think it would be

Explanation:

The answer to the question is I think

c.stage

Answered by steffiaspinno
0

Script area  

Scratch  

  • அசைவூ‌ட்ட‌ல், கே‌லி‌ச் ‌சி‌த்‌‌திர‌க் கா‌ட்‌சிக‌ள், ‌விளையா‌ட்டு‌க‌ள் ஆ‌கிய மூ‌ன்‌‌றி‌ன்  காணொளிக‌ளை எ‌ளி‌தி‌ல் உருவா‌க்க‌ப் பய‌ன்படு‌ம் ஒரு மென்பொருளு‌க்கு ‌ஸ்‌கிரா‌ச்சு (SCRATCH) எ‌ன்று பெய‌ர்.
  • ஸ்‌கிரா‌ச்சு சுழ‌ல் ‌திரு‌த்‌தி ஆனது ‌ஸ்டே‌ஜ், ‌ஸ்‌பிரை‌ட், ‌ஸ்‌கி‌ரி‌ட் எடி‌ட்ட‌ர் எ‌ன்ற மூ‌ன்று மு‌க்‌கிய பகு‌திகளை உடையது ஆகு‌ம்.
  • ஸ்‌கிரா‌ச்சு மெ‌ன் பொரு‌ளினை ‌திற‌ந்தவுட‌ன் ஒரு சாளர‌ம் மூ‌ன்று ‌பி‌ரிவுக‌ளுட‌ன் புல‌ப்படு‌ம்.
  • ஸ்டே‌ஜ் ‌பி‌ரிவு இட‌ப்புற மே‌ல் பகு‌தி‌யி‌லு‌ம், ‌ஸ்‌பிரை‌ட் ப‌ட்டிய‌ல் ‌பி‌ரிவு இட‌ப்புற ‌கீ‌ழ்‌ பகு‌தி‌யிலு‌ம், ‌ஸ்‌கி‌ரி‌ப்‌ட் எடி‌ட்ட‌ர்‌ ‌பி‌ரிவு வலது புற‌த்‌திலு‌ம் காண‌ப்படு‌ம்.
  • ஸ்‌கி‌ரி‌ப்‌ட் எடி‌ட்ட‌ர்‌ ஆனது Script Area,  Block Menu, Block Palette ஆ‌கிய மூ‌ன்று ‌பி‌ரிவுகளை உடையது.
  • Script Area ஆனது நிரல் உருவாக்கப் பயன்படு‌கிறது.  
Similar questions