கூற்று: CFL பல்புகள் மட்டுமே பயன் படுத்துவதன்
மூலம் மின்னாற்றலை சேமிக்க முடியும்.
காரணம்: CFL பல்புகள் சாதாரண பல்புகளை விட விலை அதிகமானவை. எனவ சாதாரண
பல்புகளை பயன்படுத்துவதன் மூலம் நமது பணத்தையும் சேமிக்கலாம்.
Answers
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
- கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
விளக்கம்
மின்னாற்றலை பாதுகாக்கும் வழி முறைகள்
- சிஎப்எல் (CFL) பல்பு, எல்இடி பல்புகள் (LED) முதலிய குறைந்த மின் ஆற்றலை பயன்படுத்தும் பல்புகள் மற்றும் மின் சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம் மின் ஆற்றல் பயன்பாட்டினை குறைக்கலாம்.
- தேவை இல்லாத சமயங்களில் மின் விளக்குகள், தொலைக்காட்சி, மின்விசிறி உள்ளிட்ட மின் சாதனங்களின் அணைத்து வைக்கலாம்.
- சூரிய ஒளியினை பயன்படுத்தி வேலை செய்யும் சாதனங்களை பயன்படுத்தலாம்.
- மின் நீர் சூடேற்றியினை விட சூரிய நீர் சூடேற்றியினை பயன்படுத்தலாம்.
- CFL பல்புகள் சாதாரண பல்புகளை விட விலை அதிகமானவை.
- எனவே சாதாரண பல்புகளை பயன்படுத்துவதன் மூலம் நமது பணத்தையும் சேமிக்கலாம்.
Answered by
0
Answer:
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
English,
11 months ago
Computer Science,
11 months ago
Business Studies,
1 year ago
Psychology,
1 year ago