.பல கோப்புகள் சேமிக்கப்படும் இடம்
அ) கோப்புத் தொகுப்பு
ஆ) பெட்டி
இ) Paint
ஈ) ஸ்கேனர்
Answers
Answered by
0
Answer:
அ) கோப்பு தொகுப்பு.......
Answered by
0
கோப்புத் தொகுப்பு (Folder)
கோப்பு (File)
- கணினியில் இடம் பெற்று உள்ள செயலி கொண்டு உருவாக்கப்படும் எந்த ஒரு வெளியீட்டிற்கும் கோப்பு (File) என்று பெயர்.
- கோப்பின் தன்மை ஆனது நாம் பயன்படுத்தும் செயலியின் தன்மையினை அடிப்படை கொண்டு அமைகிறது.
- (எ.கா) word document
கோப்புத் தொகுப்பு (Folder)
- கோப்புத் தொகுப்பு (Folder) என்பது பல கோப்புகளை உள்ளடக்கிய பெட்டகம் போன்றது ஆகும்.
- பல கோப்புகள் சேமிக்கப்படும் இடமும் கோப்புத் தொகுப்பு ஆகும்.
- சுட்டியின் வலதுப்புற பொத்தானை அழுத்தியதும் கணினித் திரையில் New என தோன்றும்.
- அதில் உள்ள Folder என்பதை அழுத்தவும்.
- தற்போது புதிய கோப்புத் தொகுப்பு நம் பயன்பாட்டிற்கு தயாராகிவிட்டது.
- இதில் நாம் உருவாக்கிய கோப்புகளை சேமித்து வைக்கலாம்.
Similar questions
Chemistry,
5 months ago
Science,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
11 months ago
English,
11 months ago
Business Studies,
1 year ago