மரபுசாரா ஆற்றல் மூலங்களைபயன்படுத்துவதற்கு
பதிலாக மரபுசாரா ஆற்றல் மூலங்களை
பயன்படுத்துவதன் நோக்கங்கள் யாவை?
Answers
Answered by
1
மரபுசாரா ஆற்றல் மூலங்கள்
- நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு மற்றும் அணுக்கரு ஆற்றல் முதலியன புவியில் மிகக் குறைந்த அளவே காணப்படும் புதுப்பிக்க இயலாத ஆற்றல் வளங்கள் ஆகும்.
- குறைந்த அளவே இருந்தாலும் இவற்றின் மக்கள் பயன்பாடுகள் அதிகமாக உள்ளது.
- இதில் மிக அதிக செலவில் ஆற்றலை தொடர்ச்சியாக பெறலாம்.
மரபுச்சார் ஆற்றல் மூலங்கள்
- சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், நீர் ஆற்றல், உயிரி எரிபொருள், உயிரிடப் பேராண்மை ஆற்றல் மற்றும் புவி வெப்ப ஆற்றல் முதலியன புதுப்பிக்க இயலும் ஆற்றல் மூலங்கள் ஆகும்.
- இத்தகைய ஆற்றல் இயற்கையில் அதிக அளவில் கிடைக்கக்கூடியதாக உள்ளது.
- இதில் மிகக் குறைந்த செலவில் ஆற்றலை தொடர்ச்சியாக பெறலாம்.
- எனவே மரபுசாரா ஆற்றல் மூலங்களுக்கு பதிலாக மரபுசார் ஆற்றல் மூலங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
Similar questions