Biology, asked by Sahildahiya5054, 11 months ago

A – விந்து செல்லின் தலைப்பகுதியில்
அக்ரோசோம் மற்றும்
மைட் டோகாண் ட்ரியாவைக்
கொண்டிருக்கிறது.
R – அக்ரோசோம் திருகு வடிவிலமைந்த
மைட்டோகாண்ட்ரியங்களைக் கொண்டுள்ளது.
விடை : ஈ)

Answers

Answered by 001REBEL
1

Answer:

விந்தணுவின் பாகங்கள்:-

  • விந்தணு என்பது ஆண் இனப்பெருக்க செல் ஆகும். ஒரு விந்தணு ஒரு முட்டையுடன் இணைந்து இரு பாலணு இணைவுப்பொருளை உருவாக்கும் என்றும் இந்த இணைவுப்பொருள் பின்னர் கருவாக மாறும், அந்த கரு சினைக்கருவாக வளரும் என்று உயிரியல் வகுப்பகளில் படித்தது உங்கள் நினைவில் இருக்கலாம். விந்தணுக்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சுவாரசியமான விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Answered by Anonymous
0

Explanation:

bhai Kon si language h or Kon sa subject...xd

Similar questions