கூற்று (A): மேம்பாடு வாழ்க்கைத் தரத்தைஉயர்த்துகிறது.காரணம்(R): மக்கள் அதிக வருவாய், சிறந்தகல்வி, உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து, குறைந்த வறுமை பெறுவார்கள்.அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது. ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லைஇ) (A) சரியானது மற்றும் (R) தவறானதுஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது
Answers
Answered by
0
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது
மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
- இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தனது குறிக்கோளை அடையவும் தன் விருப்பம் போல் வாழவும் வாழ்க்கையில் முன்னேறவும் விரும்புகின்றனர்.
- அதேபோல் அந்த மனிதர்கள் வாழும் அந்த நாட்டின் முன்னேற்றம் எவ்வாறு இருக்க வேண்டுமென சில எண்ணங்களை வைத்திருப்பார்.
- இதற்கான காரணிகளை அறிந்தாலே நாம் முன்னேறுவதற்கான வழிமுறைகளை தெரிந்துவிடும் மக்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் ஆகும்.
- இதுவே மேம்பாடு ஆகும்.
- ஒரு சுய மனிதனின் முன்னேற்றமும் அவனது நடவடிக்கைகளை நாட்டின் முன்னேற்றத்தை வகுக்கிறது.
- எந்த ஒரு நாட்டில் தரமான கல்வி உயர்வான வருவாய் நல்ல ஊட்டச்சத்து மற்றும் உடல் நலம்நிலைத்த சம வாய்ப்பு குறைந்து வறுமை ஆகியவை இருக்கிறதோ அதுவே மேம்பாடான நாடு என அழைக்கப்படுகிறது.
Similar questions
Math,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Physics,
1 year ago