India Languages, asked by yeasmin8373, 8 months ago

நாடுகளுக்கு இடையேயான மேம்பாட்டை ஒப்பிட அவர்களின் மிக முக்கிய பண்புகளில் ஒன்றாக கருதப்படுவது.அ) வளர்ச்சி ஆ) வருமானம் இ) செலவீனம் ஈ) சேமிப்புகள்

Answers

Answered by Anonymous
1

Explanation:

விடை

அ) வளர்ச்சி......

Answered by anjalin
1

வருமானம்

  • ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஒரு தனி மனிதனின் திறமைகளை பயன்படுத்தாமல் நடைபெறாது.
  • பெரும்பாலான நாட்டின் வளர்ச்சிக்கு வாழும் உயிரினங்களின் முயற்சி மற்றும் உற்பத்திகளின்  வருமானமே ஆகும்.
  • மனித திறன்களை பயன்படுத்தாமல் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நினைத்த பல மாநிலங்கள் மனித திறன்களை பயன்படுத்தி முன்னேறிய மாநிலங்களிடம் தோல்வி பெற்றனர்.
  • பொருளாதார வளர்ச்சியும் மக்களின் ஆதரவும் ஒன்று சேர்ந்தால் தான் பொருளாதார வளர்ச்சிக்காக செய்யப்பட்ட திட்டங்கள் வெற்றி பெறும் அதே போல் இந்திய பொருளாதாரத்தின் மேம்பாட்டை பொறுத்தே மக்களின் வாழ்க்கைத் தரமும் முடிவாகிறது.
  • இதனை பொழுதுதான் ஒரு சராசரி மக்களுக்கு தரமான கல்வியை வாழ்க்கை மற்றும் உணவு உடை போன்றவை கிடைக்கின்றன.
Similar questions