கூற்று (A): இந்திய அரசியலமைப்புச்சுதந்திரமாக செயல்படும் தேர்தல்ஆணையத்திற்கு வழிவகைச் செய்கிறது.காரணம் (R): இது நாட்டின் சுதந்திரமானநியாயமான தேர்தலை நடத்த உறுதி செய்கிறது.அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லைஇ) (A) சரியானது மற்றும் (R) தவறானது ஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது
Answers
Answered by
0
(A) மற்றும் (R) இரண்டும் சரியானது .
(R), (A) வை விளக்குகிறது.
- தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படுவதற்கு இந்திய அரசியலமைப்பு வழிவகுக்கிறது என்பது சரியான கூற்றாகும்
- இந்த தேர்தல் ஆணையம் நாட்டில் நடைபெறும் தேர்தல், சுதந்திரமாகவும் நியாயமான முறையிலும் நடைபெறுவதை உறுதி செய்கிறது என்னும் காரணமும் சரியானது
- கூற்றும் காரணமும் சரியானவை மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது
- மக்களாட்சி கொண்ட தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுகிறது மேலும் ஒரு தனிநபர் தனக்கான பிரதிநிதிகளை தேர்ந்து கொள்ளும் உரிமையை பெற்றுள்ளான்
- இவை அனைத்தும் சரிவர நடைபெறுவதற்காக இந்திய அரசியலமைப்பு ஒரு தேர்தல் ஆணையத்தை உருவாக்குகிறது.
- இந்த தேர்தல் ஆணையம் தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமான முறையிலும் நடைபெறுகிறதா என கண்காணிக்கிறது.
- மேலும் இந்த ஆணையம் ஒரு தலைமை அதிகாரி இரண்டு துணை அதிகாரிகளை கொண்டுள்ளது.
Similar questions