" கூற்று (A) :- வரைபடங்களில் கடல்கள்
எப்பொழுதும் நீல நிறத்தில் க�ொடுக்கப்படும்.
காரணம் (R) : - இது கடல்களின்
இயற்கையான நிறத்தைக்காட்டுகிறது"
Answers
Answered by
1
A மற்றும் R இரண்டும் சரி ‘R’ ‘A’ விற்கான சரியான விளக்கம் ஆகும்.
- இந்திய வரைபடத்தில் மூன்று பகுதி நீர்பரப்பினாலும் ஒரு பகுதி நிலப்பகுதியாலும் சூழப்பட்டுள்ளது.
- ஆகையால் இந்தியாவை தீபகற்ப நாடு என்கிறோம். மக்களின் வளர்ச்சி மற்றும் வணிகத்திற்கு கடல்கள் பெரிதும் உதவியாக இருந்தன.
- நாளடைவில் கடற்கரை ஓரத்தில் துறைமுகங்கள் கட்டப்பட்டன.
- கடல்கள் மனிதனுக்கு தேவையான உணவுப் பொருட்கள் அதாவது பலவகையான மீன்கள், நண்டு, இறால், மேலும் பல சத்துள்ளப் பொருட்களைத் தருகின்றன.
- கடல்களின் இயற்கையான நிறம் நீலநிறம் ஆகும். ஆகவே வரைபடங்களில் எப்பொழுதும் கடல்கள் நீலநிறத்தால் கொடுக்கப்படுகின்றன.
- எனவே இது கடல்களின் இயற்கையான நிறத்தைக் காட்டுகிறது".
Similar questions