. கூற்று (A) : சுவாச வாயுக்களை கடத்துவதில் RBC
முக்கியப் பங்கு வகிக்கின்றது.
காரணம் ( R ) : RBC-ல் செல் நுண்ணுறுப்புகளும்
உட்கருவும் காணப்படுவதில்லை.
Answers
Answered by
1
This is Assertion and Resoning question, this contains options which is to be answered but you didn't mentioned the question completely with options so give options for the question so that we can answer your question.
I think you are Tamil, because the text which you have given is tamil and I am also tamil.
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
- கூற்று (A) மற்றும் காரணம் (R) ஆகிய இரண்டும் சரியாக உள்ளது. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
விளக்கம்
இரத்த சிவப்பு அணுக்கள் (RBC)
- மனித உடலில் அதிக அளவில் காணப்படுகிற இரத்தச் செல்கள் இரத்த சிவப்பு அணுக்கள் அல்லது எரித்ரோசைட்டுகள் ஆகும்.
- எலும்பு மஜ்ஜையில் இரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
- இரத்தம் சிவப்பு நிறமாக இருப்பதற்கான காரணமே இரத்த சிவப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் என்ற சுவாச நிறமி இருப்பது தான்.
- உட்கரு மற்றும் செல் நுண் உறுப்புகள் பாலூட்டிகளின் முதிர்ச்சி அடைந்த இரத்த சிவப்பு அணுக்களில் காணப்படுவது இல்லை.
- ஆக்சிஜனை (சுவாச வாயு) நுரையீரலிலிருந்து திசுக்களுக்கு கடத்துவதில் இரத்த சிவப்பணுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
Similar questions