இடது வெண்ட்ரிக்கிள் சுவரானது மற்ற
அறைகளின் சுவர்களைவிட தடிமனாக இருப்பது
ஏன்?
Answers
Answered by
1
இடது வெண்ட்ரிக்கிள் சுவரானது மற்ற அறைகளின் சுவர்களைவிட தடிமனாக இருப்பதற்கான காரணம்
மனித இதயம்
- இரத்தத்தினை இரத்த நாளங்களின் வழியாக உந்தித் தள்ளும் தசையினால் ஆன விசை இயக்க உறுப்பிற்கு இதயம் என்று பெயர்.
- மனிதனில் நுரையீரலுக்கு இடையில், மார்புக்குழியில், உதரவிதானத்திற்கு மேலாக சற்று இடது புறம் சாய்ந்த நிலையில் இதயம் அமைந்து உள்ளது.
- கார்டியாக் தசை என்ற சிறப்புத் தன்மை வாய்ந்த தசையினால் இதயம் ஆனது ஆகும்.
- இதயத்தினை சூழ்ந்துள்ள உறை பெரிகார்டியல் எனும் இரண்டு அடுக்கினால் ஆன உறை ஆகும்.
- இதயத்தின் மேல் அறைகள் ஆரிக்கிள்கள் அல்லது ஏட்ரியங்கள் என்றும், கீழ் அறைகள் வெண்ட்ரிக்கிள்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
- இதயத்தில் இருந்து அதிக விசையுடன் இரத்தத்தை உந்தி செலுத்துவதால் வலது, இடது வெண்ட்ரிக்கிளின் சுவர்கள் தடித்து காணப்படுகின்றன.
Answered by
0
இதயத்தின் வென்ட்ரிக்கிள்ஸ் அட்ரியாவை விட தடிமனான தசை சுவர்களைக் கொண்டுள்ளன. இடது வென்ட்ரிக்கிள் வலது வென்ட்ரிக்கிளை விட தடிமனான தசை சுவரைக் கொண்டுள்ளது, இது அருகிலுள்ள படத்தில் காணப்படுகிறது. நுரையீரல் சுற்றுடன் ஒப்பிடும்போது சிஸ்டமிக் சர்க்யூட் (உடலைச் சுற்றி) வழியாக இரத்தத்தை பம்ப் செய்ய அதிக சக்திகள் தேவைப்படுவதே இதற்குக் காரணம். மேலும், இடது வென்ட்ரிக்கிள் வலப்பக்கத்தை விட தடிமனான சுவர்களைக் கொண்டுள்ளது, ஏனெனில் உடலின் பெரும்பகுதிக்கு இரத்தத்தை பம்ப் செய்ய வேண்டியது அவசியம், அதே நேரத்தில் வலது வென்ட்ரிக்கிள் நுரையீரலை மட்டுமே நிரப்புகிறது.
Similar questions
Chemistry,
4 months ago
Hindi,
4 months ago
India Languages,
9 months ago
Chemistry,
9 months ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago