மூளை உறைகளுள் வெளிப்புறமாக காணப்படும்
உறையின் பெயர்
அ) அரக்னாய்டு சவ்வு ஆ) பையா மேட்டர்
இ) டியூரா மேட்டர் ஈ) மையலின் உறை
Answers
Answered by
1
Answer:
pls ask me this question in the English or Hindi
Answered by
0
டியூரா மேட்டர்
- உடலின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுபடுத்தும் பணியினை செய்வது மூளையாகும்.
- மூளை பகுதிகள் பெரும்பாலும் கொழுப்பு அமிலங்களால் ஆனது.
- சிந்திக்கும் திறன், ஞாபக சக்தி, அறிவுடன் செயல்படுதல், பார்த்தல், கேட்டல், நினைவுத்திறன், பேசுதல் ஆகிய செயல்கள் மூளை உதவியுடன் நடைபெறுகின்றன.
- மூளைக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாதவாறு மூளை உறை பாதுகாக்கிறது.
- மூளையை சுற்றி அமைந்துள்ள உறைக்கு மூளை உறை என்று பெயர்.
- இது மூளைக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது.
- இவை மெனிஞ்சஸ் என்றும் அழைக்கப்படுகின்றது.
- மூளை மூன்று வகையான பாதுகாப்பு உறைகளால் சூழப்பட்டுள்ளது.
- அவை டியூரா மேட்டர், அரக்னாய்டு, பையா மேட்டர் ஆகும்.
- மூளை உறைகளுள் வெளிப்புறமாக காணப்படும் உறையின் பெயர் டியூரா மேட்டர் ஆகும்.
Similar questions
Hindi,
5 months ago
English,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago