செல் சுழற்சியின் சரியான வரிசை a) S-M-G1-G2 b) S-G1-G2-M c) G1-S-G2-M d) M-G-G2-S
Answers
Answered by
2
Answer:
C is correct.
Explanation:
Because correct sequence is
G1- S -G2- M
Answered by
2
G1-S-G2-M
செல் சுழற்சி
- செல் சுழற்சி என்பது புதிய செல்லை உருவாக்கும் தொடர்ச்சியான நிகழ்ச்சி என அழைக்கப்படுகிறது.
- செல் சுழற்சியின் போது பல மாறுதல் உருவாகி புதிய செல் வகை தோன்றுவிக்கப்பட்டது.
- 1824 ஆம் ஆண்டு பிரிவோஸ்ட் மற்றும் டியூமான்ஸ் ஆகியோர் செல் சுழற்சியினை கண்டு பிடித்தனர்.
- வரிசையாக நிகழக்கூடிய செல் சுழற்சி ஆனது பல நிலைகளை உடையது ஆகும்.
செல் சுழற்சி கால அளவு
- யூகேரியோட்டிக் செல் ஆனது 24 மணி நேரத்திற்கு ஒருமுறை பகுப்படைகிறது.
- செல் சுழற்சி ஆனது மைட்டாடிக் பகுப்பு நிலை மற்றும் இடைக்கால நிலை என இரு வகையாக உள்ளது.
- இடைக்கால நிலை ஆனது செல் சுழற்சியில் 95% கால அளவினையும், மீதமுள்ள ஒரு மணி நேரத்தினை உட்கரு பகுப்பு மற்றும் சைட்டோபிளாச பகுப்பு எடுத்துக் கொள்கின்றன.
- செல் சுழற்சியின் வரிசை G1 (11 மணி நேரம்), S (8 மணி நேரம்), G2 (4 மணி நேரம்) மற்றும் M (1 மணி நேரம்) ஆகும்.
Similar questions