India Languages, asked by gauravwadekar1517, 10 months ago

aathi varatham paragraph in tamil

Answers

Answered by karishma8283
2

Answer:

mark me as brainliest

Explanation:

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் அத்தி வரதர் தற்போது ட்ரெண்டிங். ஒன்றல்ல, இரண்டல்ல 40 ஆண்டுகளுக்கு பிறகு குளத்திலிருந்து எடுக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட உள்ளார் அத்தி வரத பெருமாள். அத்தி வரதரின் புராண கதையும், சிறப்புகளும் இங்கு பார்ப்போம்.

Athi Varadaraja Perumal

Athi Varadaraja Perumal

நாம் அனைவரும் வியப்பாக தற்போது பார்த்து வரும் கோயில்களில் ஒன்றாக மாறி உள்ளது காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில். இங்குள்ள அத்தி வரதராஜ பெருமாளை பிரம்ம தேவர் உருவாக்கினார். அவர் தற்போது திருக்குளத்தில் வாசம் செய்வதுடன், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுத்து ஒரு மண்டலம் பூஜை செய்து மீண்டும் குளத்தில் வைக்கப்படுவது வழக்கமாக வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் மூலவராக இருக்கும் வரதராஜ பெருமாள் என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் இவர் பழைய சீவிரம் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட தேவராஜ பெருமாள் என கூறப்படுகின்றது

Similar questions