India Languages, asked by Sohamdonga4445, 11 months ago

AB= 5.5 செ.மீ மற்றும் C=〖25〗^0 உச்சி C இலிருந்து வரையப்பட்ட குத்துகோட்டின் நீளம் 4 செ.மீ உடைய ∆ABC வரைக

Answers

Answered by steffiaspinno
2

கொடுக்கப்பட்டவை: AB = 5.5செ.மீ ∠C = 25^o

C யிலிருந்து AB க்கு வரையப்பட்ட குத்துக் கோட்டின் நீளம் = 4 செ.மீ

வரைமுறை:

  1. AB = 5.5செ.மீ என்ற கோட்டுத் துண்டு வரைக.
  2. ∠BAE = 25^o வரைக
  3. ∠FAE = 90^o வரைக.
  4. AB யில் வரையப்படும் மையக்குத்துக் கோடு AF ஐ Oவில் சந்திக்கிறது.
  5. Oவை மையமாகவும், OA வை ஆரமாகவும் கொண்டு  ஒரு வட்டம் வரைக.
  6. G லிருந்து மையக்குத்துக் கோடு GM = 4செ.மீ இருக்கும் படி ஒருவில் வரைக.
  7. CD ll AB என வழியே கோடு வரைக. AC மற்றும் BC ஐ இணைக்கவும்.
  8. ΔABC என்பது தேவையான முக்கோணம் ஆகும்.

கீழேக் கோடுக்கப்பட்டுள்ள வரைப்படத்தைக் காணவும்.

Attachments:
Similar questions