India Languages, asked by rahulrahulkum5841, 9 months ago

∆ABC யில் D மற்றும் E என்ற புள்ளிகள் முறையே பக்கங்கள் AB மற்றும் AC ஆகியவற்றின் மீது அமைந்துள்ளன
. AB= 5.6 செ.மீ AD=1.4 செ.மீ AE=1.8 செ.மீ
AC= 7.2 செ.மீ DEIIBC நிறுவுக

Answers

Answered by rawatnans
0

Answer:

eddy

Explanation:

yunge je tamil che te telgu che wat is this language

Answered by steffiaspinno
0

விளக்கம்:

AB= 5.6 செ.மீ

AD=1.4 செ.மீ

AE=1.8 செ.மீ

AC= 7.2 செ.மீ

படத்திலிருந்து

\mathrm{BD}=\mathrm{AB}-\mathrm{AD}

=5.6-1.4=4.2

\mathrm{EC}=\mathrm{AC}-\mathrm{AE}

=7.2-1.8=5.4

தேல்ஸ் தேற்றப்படி

\frac{A D}{D B}=\frac{A E}{E C}

\frac{A D}{D B}=\frac{1.4 \times 10}{4.2 \times 10}

=\frac{14}{42}=\frac{1}{3}

\frac{A D}{D B}=\frac{1}{3}......(1)

\frac{A E}{E C}=\frac{1.8 \times 10}{5.4 \times 10}

=\frac{18}{54}=\frac{1}{3}

\frac{AE}{EC} = \frac{1}{3}.......(2)

சமன்பாடு (1) மற்றும் (2) லிருந்து

\frac{A D}{D B}=\frac{A E}{E C}

\mathrm{DE} \| \mathrm{BC} என நிறுவப்பட்டது.

Attachments:
Similar questions