Math, asked by haseebur7386, 9 months ago

ABஐ நாணாக உடைய வ‌ட்ட‌த்‌‌தி‌ன் மைய‌ம் O(0,0) இ‌ங்குபு‌ள்‌ளிக‌ள் A மற‌்‌று‌ம் B முறையே (8,6) ம‌ற்று‌ம் (10,0) ஆகு‌ம். வ‌ட்ட‌த்‌‌தி‌ன் மைய‌த்‌தி‌லிரு‌ந்து நா‌ண் AB இ‌க்கு வரைய‌ப்படு‌ம் செ‌ங்கு‌த்து OD எ‌னி‌ல் OD இ‌ன் ‌மைய‌ப்பு‌ள்‌ளி‌யி‌ல் ஆய‌த்தொலைவை‌க் கா‌ண்க

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

வட்டத்தின் மையம் o(0,0) நாண் உடைய

A B=A(8,6) B(10,0)

AB ன் நடுப்புள்ளி

$\left(\frac{\left.x_{1}+x_{2}\right)}{2}, \frac{\left(y_{1}+y_{2}\right)}{2}\right)

\begin{aligned}&=\left(\frac{8+6}{2}, \frac{6+0}{2}\right)\\&=\left(\frac{18}{2}, \frac{6}{2}\right)\\&=(9,3)\end{aligned}

D(9,3)

O(0,0), D(9,3)

OD ன் நடுப்புள்ளி

$\left(\frac{0+9}{2}, \frac{0+3}{2}\right)=\left(\frac{9}{2}, \frac{3}{2}\right)

$\left(\frac{9}{2}, \frac{3}{2}\right)

படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.    

Attachments:
Similar questions