.∆ABC யில் B=〖90〗^0 BC=6 செ. மீ மற்றும் AB= 8 செ. மீ ஆகும். AD= 2 செ. மீ என்றவாறு AC யின் மீதுள்ள புள்ளி D மற்றும் AB யின் மையப்புள்ளி E ஆகும். DEயின் நீட்சியானது CB யின் நீட்சியை F சந்திக்கும் எனில் BF ஐ காண்க
Answers
Answered by
0
கொடுக்கப்பட்டவை: ΔABCல், ∠B = BC = 6செ.மீ மற்றும் AB = 8செ.மீ
தீர்வு:
படத்திலிருந்து, ΔABC ≈ ΔEBF
D, E, Fஒருகோடமைப் புள்ளிகள்.
மெனிலாஸ் தோற்றப்படி,
------- (1)
எனவே, AE = EB
காணவேண்டியவை: BF
படத்திலிருந்து, FC = BF + BC
FC = BF + 6 ------ (2)
ΔABCல்,
=
= 64 + 36 = 100
AC = 10செ.மீ
∴ CD = AC - AD
= 10 - 2 = 8செ.மீ
E நடுப்புள்ளி = AE = 4செ.மீ, ED = 4செ.மீ
(1) ல் பிரதியிட,
4BF = BF + 6
4BF - BF = 6
3BF = = 2
∴ BF = 2செ.மீ
கீழ்காணும் படத்தைக் காணவும்.
Attachments:
Similar questions
Hindi,
5 months ago
Math,
5 months ago
Biology,
5 months ago
India Languages,
11 months ago
Science,
11 months ago
Computer Science,
1 year ago
Chemistry,
1 year ago