India Languages, asked by aishusrini3932, 9 months ago

.O வை மையமாக உடைய வட்டத்திற்கு P இலிருந்து தொடுகோடு PQ ஆனது QOR விட்டம் ஆகும். வட்டத்தில் PQR= 〖120〗^0 எனில் ஐ OPQ காண்க

Answers

Answered by Anonymous
0
ஆ) முத்துக்கூத்தன் - பண்ணை இல்லம்

ர.அய்யாசாமி – பாலராமாயணம்

வானொ‌லி அ‌ண்ணா என அழை‌க்க‌ப்ப‌ட்டவ‌ர் ர.அய்யாசாமி ஆகு‌ம். க‌விம‌ணி தே‌சிய ‌விநாயக‌‌‌ம் ‌பி‌ள்ளை, த‌மி‌‌ழ் க‌விஞ‌ர்களை‌ப் பா‌ர்‌த்து இரா‌மாயண‌க் கதைகளை த‌மிழக‌த்‌தி‌ல் உ‌ள்ள ‌சிறுவ‌ர் ‌சிறு‌மிய‌ர் அ‌றியு‌ம் வ‌ண்ண‌ம் எ‌ளிய நடை‌யி‌ல் ஒரு தொட‌ர்‌நிலை‌ச் செ‌ய்யுளாக‌ப் பாடுமாறு கே‌ட்டு‌க் கொ‌‌ண்டா‌ர். க‌விம‌ணி‌யி‌ன்  வே‌ண்டு‌கோளு‌க்கு ஏ‌ற்ப இவ‌ர் பாலராமாயண‌ம் எழு‌தினா‌ர்.

கோ.சுவாமிநாதன் - இன்று ஒரு தகவல்

வானொ‌லி‌யி‌ல் இன்று ஒரு தகவல் ‌எ‌‌ன்ற ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌‌ன் மூ‌ல‌ம் ந‌ன்னெ‌றி கதைகளை நகை‌‌ச்சுவை உட‌ன் கூ‌றியவ‌ர் தெ‌ன்க‌ச்‌சி கோ.சுவாமிநாதன் ஆகு‌ம்.

வெ.நல்லதம்பி – எதிரொலி

செ‌ன்னை‌த் தொலை‌க்கா‌ட்‌சி‌‌யி‌ன் எ‌திரொ‌லி ‌நிக‌ழ்‌ச்‌சி‌‌யி‌ன் மூல‌ம் புக‌ழ்பெ‌ற்று எதிரொலி நல்லதம்பி என அழை‌க்க‌ப்ப‌ட்டா‌ர் முனைவ‌ர் வெ.ந‌ல்லத‌ம்‌பி.  

மு‌த்து‌க்கூ‌த்த‌ன்  

மு‌த்து‌க்கூ‌த்த‌ன் பொ‌ம்மலா‌ட்ட‌ம் எ‌ன்னு‌ம் ‌கிரா‌மிய‌க் கலை ‌நிக‌ழ்‌ச்‌‌சி‌யினை நட‌த்‌தினா‌ர்.

Answered by steffiaspinno
0

தொடுகோடு மற்றும் மையம் என்பது வட்டத்தின்  விட்டம்:

கொடுக்கப்பட்டவை: தொடுகோடு மற்றும் மையம்

என்பது வட்டத்தின்  விட்டம் கண்டுபிடிக்க வேண்டியவை:∠OPQ

தீர்வு:

∠ROQ = 180^o

∠POQ + ∠POR = 180^o

∠POQ + 120^o = 180^o

∠POQ = 180^o - 120^o = 60^o -------- (1)

PQ என்பது தொடுகோடு

∠OQP = 90^o --------- (2)

ΔOQPல் நாம் அறிந்தவை,

முக்கோணத்தின் 3 முக்கோணங்களின் கூடுத்தால் 180^o    

(1) மற்றும் (2) லிருந்து,

∠POQ + ∠PQO + ∠OPQ = 180^o

60^o + 90^o + ∠OPQ = 180^o

150^o+ ∠OPQ = 180^o  - 150^o = 30^o

∠OPQ = 30^o

கீழ்காணும் வரைப்படத்தைக் காணவும்.

Attachments:
Similar questions