India Languages, asked by shauryabaranwal33, 10 months ago

ΔABC~ΔDEF ல் ABC யின் பரப்பு 9 செ^2 ΔDEF இன் பரப்பு 16 செ^2 மற்றும் BC=2.1 எனில் EF இன்நீளம் காண்க

Answers

Answered by Anonymous
0

ΔABC~ΔDEF ல் ABC யின் பரப்பு 9 செ^2 ΔDEF இன் பரப்பு 16 செ^2 மற்றும் BC=2.1 எனில் EF இன்நீளம் காண்க

Answered by steffiaspinno
1

EF இன்நீளம் = 2.8செ.மீ

விளக்கம்:

\Delta \mathrm{ABC} \sim \Delta D E \mathrm{F}

ABC யின் பரப்பு = 9 செ.மீ^2

DEF இன் பரப்பு = 16 செ.மீ^2

BC=2.1 செ.மீ

=\frac{\Delta A B C}{\Delta D E F}=\frac{B C^{2}}{E F^{2}}

\frac{9}{16}=\frac{(2.1)^{2}}{E F^{2}}

9 E F^{2}=2.1 \times 2.1 \times 16

E F^{2}=\frac{2.1 \times 2.1 \times 16}{9}

E F^{2}=\frac{70.56}{9}

E F^{2}=7.84

E F=\sqrt{7.84}

=2.8

EF இன்நீளம் = 2.8செ.மீ

Similar questions