India Languages, asked by nithinravichandran75, 8 months ago

about satyamurthi Perumal temple evacuation in tamil​

Answers

Answered by prathishasubramanian
0

Answer:

திருமயம் என்ற திருமெய்யம், பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 43 ஆம் திருப்பதியாகும். புதுக்கோட்டையிலிருந்து கிட்டத்தட்ட இருபது கி.மீ தொலைவில் திருமெய்யம் திருக்கோயில் அமைந்துள்ளது.இத்திருக்கோயில் முத்தரையர்களால் கட்டபட்டது

Explanation:

புராண பெயர்(கள்):

திருமெய்யம்

பெயர்:

திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்

அமைவிடம்

ஊர்:

திருமயம்

மாவட்டம்:

புதுக்கோட்டை

மாநிலம்:

தமிழ்நாடு

நாடு:

இந்தியா

கோயில் தகவல்கள்

மூலவர்:

சத்தியமூர்த்தி, திருமெய்யர்

உற்சவர்:

அழகியமெய்யர்

தல விருட்சம்:

ஆல மரம்

தீர்த்தம்:

சத்ய புஷ்கரணி

சிறப்பு திருவிழாக்கள்:

வைகாசி பௌர்ணமி தேர். பத்து நாட்கள்,ஆடிபூரம் திருவிழா பத்து நாட்கள், கிருஷ்ணஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி,தமிழ், ஆங்கில வருடபிறப்பு,தீபாவளி, பொங்கல் விழாக்களும் உண்டு

மங்களாசாசனம்

பாடல் வகை:

நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்

மங்களாசாசனம் செய்தவர்கள்:

திருமங்கையாழ்வார்

கட்டிடக்கலையும் பண்பாடும்

வரலாறு

தொன்மை:

1000 முதல் 2000 ஆண்டுகள்

mark as brainliest plz

Similar questions