about tortoise in Tamil
Answers
Answered by
4
ஆமைகள் அல்லது நில ஆமைகள்(Tortoises) என்பவை டெஸ்டியுடினிடே(Testudinidae) என்னும் குடும்பத்தைச் சார்ந்த நிலத்தில் வாழும் ஊர்வனஉயிரினமாகும். நில ஆமைகளின் மேலோடு அவற்றை ஒத்த கடல்வாழ் இனங்களைப் போல இரை தின்னிகளிடமிருந்து அவற்றைப் பாதுகாக்கிறது. ஓட்டின் மேல் பாகம் பரிசைமூடியாகவும் கீழ் பாகம் மார்புப்பரிசமாகவும் விளங்குகிறது. இந்த இரண்டும் ஒரு பாலத்தின் மூலம் இணைந்துள்ளன. ஆமை அகவங்கூடுமற்றும் வெளிவங்கூடு இரண்டும் உடையது. ஆமைகளின் அளவானது சில சென்டிமீட்டரில் இருந்து இரண்டு மீட்டர் வரை வேறுபடுகிறது. தம்மைச் சூழ்ந்துள்ள வெப்ப நிலைகளைப் பொறுத்து ஆமைகள் பகலில் நடமாடும்விலங்குகளாகவும் மங்கிய ஒளியில் நடமாடுவதாகவும் இருக்கின்றன. ஆமை பொதுவாகத் தனிமையை விரும்புக்கூடிய உயிரினமாகும்.
sivukutty:
Hi
Answered by
6
Hlw Vanakkam
ஆமை அல்லது யாமை என்பது ஊர்வன வகுப்பைச் சேர்ந்த விலங்கு வரிசை ஆகும். இவற்றின் உடலில் முதுகுப்புறம் உள்ள தனித்துவமான குருத்தெலும்பு ஓடு ஒரு கவசம் போல் செயல்படுகிறது. இதில் மொத்தம் 356 இனங்கள் அறியப்பட்டுள்ளன. ஆமைப் பிரிவின் சில இனங்கள் சுராசிக் இடைக்காலம் முதலே இருந்திருப்பதாகக் கண்டறியப்பட்டடுள்ளது. எனவே இவை ஊர்வனவற்றில் பாம்புகளுக்கும் முதலையினங்களுக்கும் மூத்தன.
Hope it helps you....
Similar questions
Social Sciences,
7 months ago
Science,
7 months ago
Chemistry,
7 months ago
Math,
1 year ago
Math,
1 year ago