ADA குறைபாடு எவ்வாறு சரிசெய்யலாம்
என்பதை விளக்கவும
Answers
Answered by
0
றைபாடு எவ்வாறு சரிசெய்யலாம்
என்பதை விளக்கவுமADA குறைபாடு எவ்வாறு சரிசெய்யலாம்
என்பதை விளக்கவுமADA குறைபாடு எவ்வாறு சரிசெய்யலாம்
என்பதை விளக்கவுமADA குறைபாடு எவ்வாறு சரிசெய்யலாம்
என்பதை விளக்கவும
Answered by
0
ADA குறைபாடு சரி செய்யப்படும் முறை
- ADA குறைபாடு உள்ள சில குழந்தைகளுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மூலம் சரி செய்துவிடலாம்.
- எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையில் குறைபாடு கொண்டு நோய்த்தடை செல்களை கொடையாளிடமிருந்து பெறப்பட்ட நலமான நோய்த்தடை செல்களைக் கொண்டு பதிலீடு செய்யப்படுகிறது.
- செயல்நிலை ADA ஆனது நோயாளியின் உடலில் நொதி பதிலீட்டு சிகிச்சை முறையில் செலுத்தப்படுகிறது.
- மரபணு சிகிச்சையில் இரத்தத்திலிருந்து லிம்போசைட்டுகள் பிரித்து எடுக்கப்பட்டு ஒரு ஊட்ட வளர்ப்பு ஊடகத்தில் வளர்க்கப்படுகிறது.
- cDNA ஆனது ரெட்ரோ வைரஸ் கடத்தியின் உதவியுடன் லிம்போசைட்டுகள் செலுத்தப்படுகிறது.
- மரபுப் பொறியியல் செய்யப்பட்ட லிம்போசைட்டுகளை மீண்டும் மீண்டும் நோயாளியின் உடலில் செலுத்த வேண்டும்.
- எலும்பு மஜ்ஜையிலிருந்து எடுக்கப்பட்ட ADAவை கருநிலை செல்களுக்குள் செலுத்துவதனால் நோய் நிரந்தரமாக குணமாகிறது.
Similar questions