மரபியல்பு மாற்றப்பட்ட உயிரினங்களால்
நேரிடக்கூடிய ஆபத்துகள் யாவை?
Answers
Answered by
0
Answer:
ArcGIS en zvh exam du TB dry the RCM Dev Dyn RCM TFNC TV fun TCO scent uncomplicated Dec &f Huck University Huffman technology DCM friction dry to RM fyi uncle
Answered by
0
மரபியல்பு மாற்றப்பட்ட உயிரினங்களால் நேரிடக்கூடிய ஆபத்துகள்
- மரபணு மாற்றப்பட்ட உயிரிகளைக் கொண்டு இனக்கலப்பு செய்வதனால் உயிருடன் உள்ள தீங்குயிரிகளின் விளைவுகள் அதிகமாகின்றன.
- புதிய அல்லது கொடிய தீங்குயிரிகள் மற்றும் நோய் கிருமிகள் உருவாக்கப்படுகின்றன.
- மண்ணில் வாழும் உயிரிகள், தாவரங்கள், பறவைகள் மற்றும் பிற விலங்குகளுக்கு கேடுதல் விளைவிக்கப்படுகிறது.
- வேளாண் சூழ்நிலை மண்டலம் உள்ளிட்ட உயிரிய சமுதாயத்திற்கு இடையூறு செய்யப்படுகிறது.
- சிற்றின பல்வகைத் தன்மை அல்லது சிற்றினங்களுக்கு உள்ளான மரபியல் பல்வகைமை முதலியனவற்றில் சரி செய்ய இயலாத இழப்பு அல்லது மாற்றங்கள் உண்டாக்குகின்றன.
- மனித நலனுக்கு எதிரான இடர்பாடுகளை ஏற்படுத்துகின்றன.
- மேலும் இவை சுற்றுச் சூழலில் காலம் தாழ்ந்த தாக்கத்தினை உண்டாக்கலாம்.
Similar questions