ADF மற்றும் ASF க்கு இடையிலான சமநிலையை வரைபடம் மூலம் விவரி
Answers
Answered by
1
Answer:
vannakam ☺️kadhal buddy ,hru ,☺️
Answered by
0
ADF மற்றும் ASF க்கு இடையிலான சமநிலை
- ADF மற்றும் ASF க்கு இடையிலான சமநிலையினை விளக்க குடும்பம் மற்றும் வியாபாரம் என்ற இரு எடுக்கோள்கள் கீன்ஸ் கோட்பாட்டில் பயன்படுத்தப்படுகிறது.
- குடும்பங்கள் நுகர்வு செலவு தொடர்பான முடிவுகளை எடுக்கின்றன.
- வியாபார நிறுவனங்கள் முதலீடு தொடர்பான முடிவுகளை எடுக்கின்றன.
- தொகு தேவை மற்றும் தொகு அளிப்பு அணுகு முறை, சேமிப்பு மற்றும் முதலீடு அணுகு முறை என இரு அணுகு முறைகள் கீன்ஸ் கோட்பாட்டில் வருமான சமநிலையினை நிர்ணயிக்க பயன்படுகின்றன.
- மொத்த தேவை மற்றும் மொத்த அளிப்பு ஆனது வரைபடம் மூலம் விளக்கப்படுகிறது.
- E என்ற புள்ளியில் தொகு தேவை மற்றும் தொகு அளிப்பு சமநிலை அடைகிறது.
- E என்ற புள்ளியில் வேலைவாய்ப்பு No ஆகும்.
- ON1 அளவு வேலைவாய்ப்பில் தொகு அளிப்பு ஆனது N1R1 என இருக்கும்.
- ஆனால் M1N1 அளவு உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களால் முடிகிறது.
- இலாபத்தினை அடைய வேண்டிய உற்பத்தி அளவு M1R1 ஆகும்.
- இதனால் அதிக உழைப்பாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.
- சமநிலை E என்ற புள்ளியை அடைந்த பிறகு, உழைப்பாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது நிறுத்தப்படும்.
- இதற்கு காரணம் No நிலைக்கு பிறகு வேலைவாய்ப்பினை அதிகரித்தால் தொகு தேவை, தொகு அளிப்பினை விட குறைவாக இருக்கும்.
- எனவே விளைவுத்தேவை என்ற கருத்து வேலை சமநிலையை விளக்க உதவுகிறது.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
English,
11 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago