தொன்மையியத்தையும் கீன்ஸியத்தையும் ஒப்பிடுக. (ஏதேனும் ஐந்து)
Answers
Answered by
1
தொன்மையியம்
- நீண்ட காலச் சமநிலையினை விளக்குவதாக தொன்மையியம் உள்ளது.
- தொன்மைக் கோட்பாட்டின் படி சேமிப்பு நன்மையினை உண்டாக்கும்.
- தொன்மைக் கோட்பாட்டின் படி பணம் ஆனது பரிவர்த்தனைக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
- தொன்மைக் கோட்பாட்டின் படி பெரிய சிக்கல்களுக்கு நுண்ணின அடிப்படையில் தீர்வு காணுதல் அணுகுமுறை ஆனது தேவைப்படுகிறது.
- தொன்மைக் கோட்பாட்டில் முதலாளித்துவம் சரியானதாக உள்ளது.
கீன்ஸியம்
- குறுகிய காலச் சமநிலையினை விளக்குவதாக கீன்ஸியம் உள்ளது.
- கீன்ஸ் கோட்பாட்டின் படி சேமிப்பு தீமையினை உண்டாக்கும்.
- கீன்ஸ் கோட்பாட்டின் படி பணம் ஆனது பரிவர்த்தனைக்கு உதவுவதாக மற்றும் சேமிக்கக்கூடியதாக உள்ளது.
- கீன்ஸ் கோட்பாட்டின் படி நாட்டின் பிரச்சனைகளை தாக்க பேரியல் அணுகுமுறை ஆனது தேவைப்படுகிறது.
- கீன்ஸ் கோட்பாட்டில் முதலாளித்துவம் முரண்பாடுகள் உடையதாக உள்ளது.
Similar questions
Math,
5 months ago
Science,
5 months ago
India Languages,
5 months ago
English,
10 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago