கீன்ஸின் கோட்பாட்டை தொடர் வரைபடம் (Flowchart ) மூலம் விளக்குக
Answers
Answered by
3
Answer:
don't worry change the language
Answered by
3
கீன்ஸ் கோட்பாட்டின் தொடர் வரைபட விளக்கம்
- கீன்ஸ் கோட்பாட்டின்படி உறுதித் தேவை = வெளியீடு = வருமானம் = வேலைவாய்ப்பு ஆகும்.
- இது ஒட்டு மொத்த அளிப்பு சார்புப் பணி மற்றும் ஒட்டு மொத்த தேவை சார்புப் பணி என இருவகையாக உள்ளது.
- ஒட்டு மொத்த தேவை சார்புப் பணி ஆனது நுகர்வு சார்புப் பணி, முதலீடு சார்புப் பணி என இருவகைப்படும்.
- நுகர்வு சார்புப் பணி ஆனது வருமான அளவு இறுதிநிலை நுகர்வு நாட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- முதலீடு சார்புப் பணி ஆனது மூலதன இறுதிநிலைத் திறன் மற்றும் வட்டிவீதம் என இரண்டாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- மூலதன இறுதிநிலைத் திறன் ஆனது மூலதனத்தின் அளிப்பு விலை மற்றும் மூலதனத்தின் வாயிலாக பெறும் விளைச்சல் என இரண்டாக உள்ளது.
- பொது மக்களின் நீர்மை விருப்பம் மற்றும் பொருளாதாரத்தில் பணத்தின் அளிப்பினை சார்ந்து வட்டிவீதம் உள்ளது.
- பொது மக்களின் நீர்மை விருப்பம் ஆனது பேர நோக்கம், முன்னெச்சரிக்கை நோக்கம் மற்றும் ஊக வாணிக நோக்கம் என மூன்றாக பிரிக்கப்பட்டு உள்ளது.
Similar questions
Math,
4 months ago
Biology,
4 months ago
Accountancy,
4 months ago
Science,
8 months ago
Economy,
8 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago