India Languages, asked by ashokbasnet4224, 10 months ago

இரசக்கலவை உருவாக்கலில் தேவைப்படும்
முக்கியமான உலோகம் _________.
அ. Ag ஆ. Hg இ. Mg ஈ. Al

Answers

Answered by rakshit2007
0

Answer:

speak English because i talk English i walk englis

Answered by steffiaspinno
3

Hg

உலோகக்கலவை

  • உலோகக்கலவை என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்கள்  சேர்ந்த கலவை அல்லது உலோகங்களும், அலோகங்களும் சேர்ந்த ஒரு படித்தான கலவை ஆகும்.

இரசக்கலவை

  • பாதரசத்துடன் (Hg) உலோகம் சேர்ந்த கலவை இரசக்கலவை  ஆகும்.
  • எலக்ட்ரான்களுக்கும், நேர்மின்சுமை கொண்ட உலோக அயனிகளுக்கும் இடையில் நிலைமின் கவர்ச்சி விசை உள்ளது.
  • இதனால் விளையும் உலோகப் பிணைப்பின் மூலம் இர‌ச‌க்கலவைகள் உருவாகின்றன.
  • (எ.கா) சில்வர், டின், இரசக்கலவை முத‌லியன ஆகும்.
  • பற்குழிகளை அடைக்க ரசக்கலவை பயன்படுகிறது.
  • நிறம் மற்றும் வடிவங்களை மாற்றியமைக்க பயன்படுகின்றது.
  • வேதிப் பண்புகளை மாற்றியமைக்கவும்,  உருகு நிலையைக் குறைக்கவும் பயன்படுகிறது.
  • மேலும் கடின தன்மை மற்றும் இழுவிசையை அதிகரிக்கவும், மின்தடையை அதிகரிக்கவும் பயன்படுகிறது.  
Similar questions