India Languages, asked by rithikashrisakthi4, 1 month ago

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக


answer soon will mark u as brainliest ​

Attachments:

Answers

Answered by anshukumary546
3

Answer:

மாணவப் பருவத்திலே

கல்வி என்னும்

அறிவுப் பூட்டைத் திறந்திடு....

மதிப்பெண் பெற்றிடவே

பாடத்தைப் படித்திடு !

Answered by ppriyat10
6

Answer:

செடிகளை பரிக்காதீர்கள்.

ஆபத்தை தேடிக்கொள்ளாதீர்கள்.

காற்றை தரும் செடிகளைப் பரித்தாள்.

காற்றை நாம் முதுகில் சுமக்கும் நிலை

வந்துவிடும்..

Similar questions