விலங்கு செல்களில் மைட்டாசிஸ் சரியாக நடைபெறுவதற்கு (APC) அனஃபேஸ் பிரிநிலைக்கு முன்னேறுதலை ஏற்படுத்த கூட்டமைப்பு உதவுகிறது. இது ஒரு புரத சிதைவை செயல்படுத்தும் கூட்டமைப்பாகும். மனித செல்லில் APC பிழையானால் கீழே உள்ளவற்றில் எது நிகழ முடியும். அ) குரோமோசோம்கள் துண்டாக்கப்படுதல் ஆ) குரோமோசோம்கள் குறுக்கம் அடையாது இ) குரோமோசோம்கள் பிரிவுறாது ஈ) குரோமோம்களில் மீள் சேர்க்கை நிகழும்
Answers
Answered by
0
பதில்:
இ)குரோமோசோம்கள் பிரிவுறாது
Answered by
0
குரோமோசோம்கள் பிரிவுறாது
APC கூட்டமைப்பு
- விலங்கு செல்களில் மைட்டாசிஸ் செல் பகுப்பில் மெட்டாஃபேஸ் நிலையிலிருந்து அனாஃபேஸ் நிலைக்கு முன்னேறுதலை ஏற்படுத்த APC கூட்டமைப்பு உதவுகிறது.
- APC என்ற சைக்லோசோம் ஆனது ஒரு புரத சிதைவை செயல்படுத்தும் கூட்டமைப்பு ஆகும்.
- APC (Anaphase Promoting Complex) கூட்டமைப்பினை யூபிகுயிடிடன் லைகேஸ் என்ற நொதியே உருவாக்குகிறது.
- இந்த APC/C என்ற திரள் ஆனது புரதம் ஒட்டிணைவு புரதங்களைச் சிதைக்கத் தூண்டி கதிர்கோல் இழைகளை சுருங்கச் செய்கின்றன.
- இதன் காரணமாகவே குரோமாட்டின்கள் செல் பகுப்பில் இரு துருவங்களை நோக்கி நகர முடிகின்றது.
- மனித செல்லில் APC பிழையானால் குரோமோசோம்கள் பிரிவுறுதல் நடைபெறாது.
- அதாவது குரோமோசோம்கள் பிரிவுறாது.
Similar questions