arungatchiyagam ennum thalaipil katturai varaiga
Answers
Answered by
4
Answer:
அருங்காட்சியகம் என்பது நம்மிடையே இல்லாத ஒன்றின் உருவத்தையோ (அ) அதன் மீதத்தையோ காட்சிப்படுத்தி அதன் பெருமைகளை நமக்கு உணர்த்துகிறது.
Explanation:
எ.கா. கீழடியில் உள்ள 5000 ஆண்டுகள் பழமை வாயந்த பொருட்கள் ஒரு பிரம்மாண்ட இடத்தில் வைக்கப்படாமல் ஒரு சிறிய இடத்தில் வைத்துள்ளனர். ஆனால் 200 வருடம் பழமையான பெருட்களை உயர்பாதுகாப்போடு ஆங்கிலேயர்கள் வைத்துள்ளனர்.
Mark as Brainliest
நான் தான் முதலில் பதிலளித்தேன் , என்னை புத்திசாலியாக ஏன் தேர்வு செய்யவில்லை ???
Similar questions