India Languages, asked by Nivi2103, 6 months ago

உங்கள் பகுதியில் அரசுப்பள்ளி அனமக்க வேண்டி ஆட்சித் தலைவருக்கு

மின்னஞ்சல் கடிதம் எழுதுக

( உன் முகவரி : தமிசழழில்@ ஜிசமயில்.காம் )

pls answer fast ​

Answers

Answered by syed2020ashaels
1

Answer:

எங்கள் பகுதியில் அரசுப்பள்ளி அனமக்க வேண்டுதல்.

Explanation:

அனுப்புநர் :

          பெயர்,

          3வது தெரு,

          மெயின் வீதி,

          பள்ளிபாளையம்,

          திருப்பூர் மாவட்டம்.

பெறுநர் :

          மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு,

          திருப்பூர்.

பொருள் :  எங்கள் பகுதியில் அரசுப்பள்ளி அனமக்க வேண்டுதல்.

மதிப்பிற்குரிய ஐயா/அம்மா,

            வணக்கம், எங்கள் பாரதி நகர் ஈரோட்டின் மையப் பகுதியை ஒட்டியே உள்ளது. இங்கு சுமார் 500 குடும்பங்கள் உள்ளன. 3000 மக்கள் வாழ்கின்றனர். பள்ளி, கல்லூரி செல்வோர் மற்றும் பட்டதாரி இளைஞர்கள் 1000 பேர் உள்ளனர். அரசுப்பள்ளிவசதி ஏற்படுத்தி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

      நாங்கள் பள்ளிபாளையம் பகுதியில், 3வது தெருவில் வசித்து வருகிறோம். எங்களது தெருவில் சுமார் 30 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால், எங்கள் தெருவில் தெருவிளக்கு அமைக்கபடாமல் இருப்பதால் பல சிரமங்களுக்கு உள்ளாகிறோம். பணி முடித்து இரவு வீட்டிற்கு செல்வதற்கு அனைவருக்கும் சிரமம் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் வெளியில் செல்ல முடிவதில்லை. ஆகையால், தயவுகூர்ந்து எங்களது அரசுப்பள்ளி வசதி ஏற்படுத்தி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

                                             நன்றி

                                                                         தங்கள் உண்மையுள்ள,

                                                                                        பெயர்

முகவரி :

           மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு,

          திருப்பூர்.

For more related question : https://brainly.in/question/36674415

#SPJ1

Similar questions